
TamilJodii - Matrimony App
Tamil Jodii
Verified | 4 Rating |
About App
TamilJodii என்பது சாமானிய மக்கள் திருமணத்திற்காக வரன் பார்க்கும் ஒரு ஆப் ஆகும். TamilJodii-யின் சந்தா பயன்கள் பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. (போட்டோவை கொடுத்து அரசாங்க ஐடி மூலம் விவரங்களை உறுதிப்படுத்திய பின் இலவசமாக 10 வரன்களை தொடர்புகொள்ளலாம்). *நிபந்தனைகளுக்கு உட்பட்டது TamilJodii என்பது டிப்ளமோ, பாலிடெக்னிக், 12, 10ஆம் வகுப்பு அல்லது அதற்குக் கீழே படித்தவர்களுக்கானது. தொழிற்சாலைத் தொழிலாளர்கள், டெக்னீஷியன்கள், சில்லறை விற்பனையாளர்கள்/ விற்பனைப் பெண்கள், எலக்ட்ரீசியன், ஏசி டெக்னீசிய
Developer info