இண்டஸ் ஆப்ஸ்டோர்-க்கு வரவேற்கிறோம்!

இந்தியாவின் பல்வேறு மக்களுக்கு சேவை செய்யும் போன்பே குழுமத்தின் ஒரு அங்கமான இண்டஸ் ஆப்ஸ்டோர் ஆனது இந்தியாவில் உருவாக்கப்பட்ட புதிய மொபைல் செயலி சந்தையாகும். இது ஆங்கிலம் மற்றும் 12 வட்டார மொழிகளில் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்துடன் பல்வேறு வகைகளை பயனர்களுக்கு வழங்கும் மொபைல் செயலி ஸ்டோராகும்.

செயலியைக் கண்டறிவதில் புதிய அத்தியாயத்திற்கு முன்னோடியாக, தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் உங்களுக்குப் பிடித்த செயலிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வுகளின் உள்ளடக்கத்துடன் மிகச் சிறந்த தரங்களை நிலைநிறுத்துவதில் நாங்கள் பெருமைக் கொள்கிறோம். நம்பிக்கை, புதுமை மற்றும் உங்களின் வளர்ந்து வரும் தேவைகளை முதன்மையாகக் கொண்டு செயலி ஆய்வுகளை மறுவரையறை செய்யும் இந்த அற்புதமான பயணத்தில் எங்களுடன் சேருங்கள்.

வினவல்களுக்கு

வலைத்தளம்
https://www.indusappstore.com
மின்னஞ்சல்
[email protected]